உண்மையான இறைமார்க்கம் இஸ்லாம் மட்டுமே!. இஸ்லாத்திற் கெதிரான பொய்களுக்கும், அவதூறுகளுக்கும் இங்கு விடையளிக்கப் படுகிறது. இஸ்லாம் சத்திய மார்க்கம்தான், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்தான் என்பதை விளங்காமல் அல்லாஹ்விற்கு இணைவைத்து நரகப்படுகுழியில் வீழ்ந்து கொண்டிருப்பவர்களை மீட்டெடுக்கும் ஒர் உன்னத முயற்சி.
பகிரங்க விவாத அழைப்பு !!!
:: Font Tips ::
Browser Setup : Click View--Then Select Encoding--More--Unicode (UTF- 8).
இறைவனால் பாதுகாக்கப்பட்ட இறுதிவேதமாம் குர்ஆனையும், இறுதி இறைத்தூதர் நபி முஹம்மது (ஸல்) அவர்களையும் நிராகரித்து, இறைமார்க்கமாம் இஸ்லாத்தின் மீது புழுதிவாரி இறைக்கும் திருப்பணியை(?)செய்வதற்கு சமீபநாட்களாக உண்மையடியான் என்ற இழிபிறவி கிளம்பியுள்ளார். ஷைத்தானின் நேரடி ஏஜென்டான இவரையும், இவரது கூட்டாளிகளையும் நரகத்திலிருந்து மீட்டெடுக்கும் கடைசி முயற்சியாக நமது இஸ்லாமிய இணையப் பேரவை இவரது சொத்தை வாதங்களிலுள்ள அபத்தங்களையும், பொய்களையும், அவரது அறியாமையையும் பல ஆக்கங்கள் மூலம் தெளிவாக விளக்கியது. சுயநினைவோடும், இஸ்லாத்தை விளங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் அவர் இருந்திருந்தால் நமது விளக்கங்கள் அவருக்கு பயனளித்திருக்கும். ஆனால்... இறைவனால் பாதுகாக்கப்பட்ட இறுதிவேதமாம் குர்ஆனையும், இறுதி இறைத்தூதர் நபி முஹம்மது (ஸல்) அவர்களையும் நிராகரித்து, இறைமார்க்கமாம் இஸ்லாத்தின் மீது புழுதிவாரி இறைக்கும் திருப்பணியை(?)செய்வதற்கு சமீபநாட்களாக உண்மையடியான் என்ற இழிபிறவி கிளம்பியுள்ளார். ஷைத்தானின் நேரடி ஏஜென்டான இவரையும், இவரது கூட்டாளிகளையும் நரகத்திலிருந்து மீட்டெடுக்கும் கடைசி முயற்சியாக நமது இஸ்லாமிய இணையப் பேரவை இவரது சொத்தை வாதங்களிலுள்ள அபத்தங்களையும், பொய்களையும், அவரது அறியாமையையும் பல ஆக்கங்கள் மூலம் தெளிவாக விளக்கியது. சுயநினைவோடும், இஸ்லாத்தை விளங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் அவர் இருந்திருந்தால் நமது விளக்கங்கள் அவருக்கு பயனளித்திருக்கும். ஆனால்...
கிருஸ்தவமே பொய் இதில் உண்மையடியான் எங்கே?
அல்லாஹ்விற்கு இணைவைக்கும் இந்த அநியாயக்காரர்கள் வெறுத்தபோதிலும் இஸ்லாம் என்ற இந்த பூரணஜோதியை வல்ல அல்லாஹ் சுடர்விடும் பிரசாகமாக மென்மேலும் மின்னச்செய்து கொண்டே இருக்கிறான்-அல்ஹம்துலில்லாஹ்.
ஷைத்தானின் நேரடி ஏஜென்டான இப்பொய்யடியான் இஸ்லாத்தின் மீது சமீபத்தில் 3 பொய்களை கட்டவிழ்த்து விட்டுள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே சொடுக்கவும்...
பழைய பதிவுகள் : - அறிமுகம் | திருக்குர்ஆன் | நபிமொழி | Dr.ஜாகிர்நாயக்
இஸ்லாமிய இணையப்பேரவை ஏன் எதற்கு ?
Copy Right © Islamiya Inayap Peravai. All Rights Reserved
பிற இணையங்கள்