|
உண்மையடியான் என்ற பெயரில் ஒரு கிருத்துவ பெயர்தாங்கி
இஸ்லாத்தை எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு பொய்களையும்
புரட்டுகளையும் இணையதளங்களில் தொடர்ந்து அள்ளிவீசினார்.
இறைமார்க்கமாம்
இஸ்லாத்ததைப் பற்றியும்,
இறைவேதமாம் திருக்குர்ஆனைப் பற்றியும்,
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றியும்
விமர்ச்சிக்கிறேன் என்றபோர்வையில் அவர் எழுதிய
எழுத்துக்கள் எல்லலைமீறவே,
அவரையும் அவரது கூட்டாளிகளையும்,
அவர்கள் எழுதிய அபத்தங்களை மக்கள் மத்தியில் வைத்து
பகிரங்கமாக விவாதிப்பதற்கு இஸ்லாமிய இணையப் பேரவை
அழைப்பதாக அரைகூவல் விட்டது. அந்த பகிரங்க அரைகூவலையும்
அவர்களுக்கு நாம் எழுதிய கடிதத்தையும் பார்வையிட
இங்கே சொடுக்கவும்.
|